பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

வியாழன், 9 ஆகஸ்ட், 2012

ரத்த சர்க்கரை அளவைக் கண்டறியப் பயன்படும் புதிய டிஜிட்டல் கருவி:
 
பிட்ஸ் பிலானி (BITS pilani) ஹைதராபாத் மையத்தின் உயிரி அறிவியல் துறைத் தலைவர் டாக்டர். சுமன் கபூர்  உருவாக்கியுள்ள புதிய கருவி தான் ரத்த சர்க்கரை அளவைக் கண்டறியப் பயன்படும் புதிய டிஜிட்டல் கருவி.இதைப் பயன்படுத்தி பத்தே விநாடிகளில் ரத்த சர்க்கரை அளவைக் கண்டறிய முடியும். இதற்கான செலவு வெறும் 2 ரூபாய் மட்டுமே.இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (Indian council of medical research)   ந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் இந்தியா முழுவதும் அறிமுகபடுத்துவதர்கான    வேலைகளில் தீவிரமாக இறங்கியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக