பொழுது போக்குக்காக மட்டும் இல்ல...நான் பார்த்தது,கேட்டது,படித்தது,ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடனும் பகிர்ந்துகொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...

Wednesday, 2 January 2013

சிலிண்டர் -அட இது புதுசுசமையல் கேஸ் சிலிண்டர் வாங்கும்போது அத வாடிக்கையாலைகள் முன்னாடி சிலிண்டரின் எடை சரியா இருக்கானு சிலிண்டரை எடை போட்டு காமிச்சுட்டுதான் குடுக்கணும்னு உச்ச நீதிமன்றம் உத்தரவு போட்டு இருக்காம்.அதனால சிலிண்டரை சப்ளை செய்றவங்க தன்னோட எடை பார்க்கும் கருவியையும் கொண்டுபோகணும்.

கேஸ் சிலிண்டர் சப்ளை 5 கி.மீ-குள்ள இருந்தா எந்த கூடுத கட்டணமும் தரவேனாமாம். ஏன்னா மானிய சிலிண்டர் விலையான 398 ரூபாயிலேயே ஏஜென்சிக்கான கமிஷன், போக்குவரத்து செலவு ,வீட்டுக்கு கொண்டுவந்து கொடுக்கும் செலவு எல்லாமே அடங்கிடுதாம்.சிலிண்டர் விலையை விட அதிகமா குடுக்க சொல்லி கேட்டா சம்மந்தப்பட்ட ஏஜென்சிக்கு  புகார்  கொடுத்துட்டு சம்மந்தப்பட்ட நுகர்வோர் உணவு பொருள் வழங்கல் துறையிலயும் புகார் கொடுக்கணுமாம்

No comments:

Post a Comment