பொழுது போக்குக்காக மட்டும் இல்ல...நான் பார்த்தது,கேட்டது,படித்தது,ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடனும் பகிர்ந்துகொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...

Sunday, 6 January 2013

வரதட்சணை மற்றும் பாலியல் தொல்லையா?புகார் கொடுங்க..பெண்கள் அவதிப்படுற வரதட்சணை கொடுமைல இருந்து பாலியல் புகார்வரை எந்தவிதமான பிரச்சனைகள் இருந்தாலும் அதை பக்கத்துல இருக்குற மகளிர் காவல் நிலையத்துல புகார் கொடுக்களாமாம் .இல்லைனா 9840983832 நம்பருக்கு கால் பண்ணி சொல்லலாம் இல்ல 9500099100 நம்பருக்கு மெசேஜ் பண்ணி புகாரை பதிவுசெய்யலாமாம் .

பயப்படாதீங்க இது எல்லாமே தமிழக அரசால் கொடுக்கப்பட்டதுதானாம்.சரியா...

                                                           ---நன்றி மாத இதழ் .

No comments:

Post a Comment