பொழுது போக்குக்காக மட்டும் இல்ல...நான் பார்த்தது,கேட்டது,படித்தது,ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடனும் பகிர்ந்துகொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...

Friday, 1 February 2013

குழந்தைகளை தத்தெடுக்க:


குழந்தைகளை தத்தெடுக்க விரும்புறவங்க தமிழக அரசால அங்கீகரிக்கப்பட்ட 22 மையங்கள்ல எங்க வேணும்னாலும் போய் குழந்தையை தாது எடுக்கலாமாம்.
தொடர்புக்கு: இயக்குனர்,சமூகநலத்துறை அலுவலகம் ,சிந்தாதரிப்பேட்டை ,சென்னை.
போன் : 044 2845 4638
வெப்சைட் : http://www.tn.gov.in/adoption

1 comment:

  1. வணக்கம்.
    எனது பெயர் விஜயராகவன். என் பெற்றோர் இறந்துவிட்டனர்.அவர்களின் இறுதி ஆசை 15 வயதுக்கு மேற்பட்ட ஒரு பெண் குழந்தையை என் தங்கையாக நான் தத்தெடுத்து வளர்க்க வேண்டும் என்பதே.எனவே எனக்கு ஒரு தங்கையை தத்தெடுக்க உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி

    ReplyDelete