பொழுது போக்குக்காக மட்டும் இல்ல...நான் பார்த்தது,கேட்டது,படித்தது,ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடனும் பகிர்ந்துகொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...

Monday, 18 March 2013

இரு மாபெரும் தலைவர்கள்பெரியாரும் அண்ணாவும் ஒரே வீட்ல சில காலம் வாழ்ந்தார்களாம்.அந்த வீடு ஈரோட்ல இப்பவும் இருக்காம்.1940-ல பெரியாரின் அழைப்பினை ஏற்று அண்ணா ஈரோடு போய் ,'விடுதலை' பத்திரிக்கையின் ஆசிரியராக பொறுப்பேத்துக்கிட்டாராம்.அப்போ ரெண்டுபேரும் ஒன்னா ஒரே வீட்ல தங்கி இருக்காங்க.பெரியாரும் அண்ணாவும் சேர்ந்து வாழ்ந்த அந்த வீடு இப்போ நினைவகமா இருக்காம்.

1 comment:

  1. கணனியில் அழிந்த கோப்புக்களை துல்லியமாக மீட்டெடுப்பதற்கு ----- http://mytamilpeople.blogspot.in/2013/03/recover-deleted-files-from-hard-disk.html

    ReplyDelete