பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

செவ்வாய், 6 ஆகஸ்ட், 2013

பாடலின் வரிகள் - ஐலசா ஐலசா - வணக்கம் சென்னை (vanakkam Chennai movie Song Lyrics )

படம் : வணக்கம் சென்னை  (vanakkam Chennai  movie  Song Lyrics )
பாடல் : ஐலசா ஐலசா 
இசை : அனிருத் 
பாடியவர்கள் : அனிருத் ,சுசித்ரா 
பாடலாசிரியர் : மதன் கார்க்கி 




ஐலஸா   ஐலே ஐலஸா
ஐலேஸா  ஐலஸா   ஐலேஸா   ஐலஸா

ஐலஸா   ஐலே ஐலஸா
ஐலேஸா  ஐலஸா   ஐலேஸா    ஐலஸா

நீங்கும் நேரத்தில் நெஞ்சம் தன்னாலே
நீங்கும் நேரத்தில் நெஞ்சம் தன்னாலே
நங்கூரம் பாய்த்தால் நான் என்னாகுவேன்
நியாயம் பார்க்காமல் நீயும் என்னுள்ளே
கூடாரம் போட்டால் நான் என்னாகுவேன்
இன்றா நேற்றா கேட்க்காதே
என்னால் சொல்ல முடியாதே
நேரம் காலம் பார்த்தாலே
அதுவோ காதல் கிடையாதே


ஒசக்க செத்த  ஒசக்க
போய் மெதக்கத்தான் வான் ஏத்தி விட்டுப்புட்டா
ஒசக்க செத்த  ஒசக்க
பாவி இதயத்த காத்தாடி ஆக்கிப்புட்டா

ஐலஸா   ஐலே ஐலஸா
ஐலேஸா  ஐலஸா   ஐலேஸா    ஐலஸா

ஐலஸா   ஐலே ஐலஸா
ஐலேஸா  ஐலஸா   ஐலேஸா    ஐலஸா

மோதல் ஒன்று காதல் என்று
மாறக்கண்டேனே நானோ இன்று
மூள சொல்லும் பாத செல்ல
நெஞ்சம் கேக்காம நின்றேன் இன்று
எதிர் புயல் ஒன்றின்  கண்ணுக்குளே
யே.. ஓஹ ஓஹ ஓஹ
எதிர் புயல் ஒன்றின்  என்  கண்ணுக்குளே
கிளிஒன்றாய் சிக்கிக்கொண்டு
அதன் போக்கில் திசை மாறி நான் போறேனே
சரியா தவறா கேட்காதே
என்னால் சொல்ல முடியாதே
சட்டம் திட்டம் பார்த்தாலே
அதுவும்  காதல் கிடையாதே

ஒசக்க செத்த  ஒசக்க
போய் மெதக்கத்தான் வான் ஏத்தி விட்டுப்புட்டா
ஒசக்க செத்த  ஒசக்க
பாவி இதயத்த காத்தாடி ஆக்கிப்புட்டா

ஐலஸா   ஐலே ஐலஸா
ஐலேஸா  ஐலஸா   ஐலேஸா    ஐலஸா

ஐலஸா   ஐலே ஐலஸா
ஐலேஸா  ஐலஸா   ஐலேஸா    ஐலஸா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக