பொழுது போக்குக்காக மட்டும் இல்ல...நான் பார்த்தது,கேட்டது,படித்தது,ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடனும் பகிர்ந்துகொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...

Thursday, 19 September 2013

விஜய் டிவியும் சிவகார்த்திகேயனும் - 5 & 6

விநாயகர் சதுர்த்தி அப்போ,விஜய் டிவியில் ஃகாபி வித் DD நிகழ்ச்சியில் பங்கேற்ற சிவகார்த்திகேயன் மற்றும் சத்தியராஜ் அவர்களின் இன்டர்வியூ ...


6.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இமான் அவர்கள் மற்றும் சிவகார்த்திகேயன்  கலந்துகிட்ட இந்த எபிசோட்ல எல்லாருக்கும் ரொம்ப பிடிச்ச அழகேசன் சார் + மா கா பா + சிவகார்த்திகேயயின் காமெடிNo comments:

Post a Comment