பொழுது போக்குக்காக மட்டும் இல்ல...நான் பார்த்தது,கேட்டது,படித்தது,ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடனும் பகிர்ந்துகொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...

Friday, 27 September 2013

பேஸ்புக் அக்கவுண்டை பிறர் பயன்படுத்தாமல் இருக்க என்ன செய்யலாம்!

நம் பேஸ்புக் அக்கவுண்டை பிறர் பயன்படுத்தாமல் இருக்க நாம் என்ன செய்யலாம்!

நாம் facebook தளத்தை அன்றாடம் ஒரே கணினி யில் பயன்படுத்தினாலும் சில சந்தர்பங்களில் பிறிதொரு கணினியில் பயன்படுத்தும் நிலை ஏற்படுகின்றதல்லவா....?


அவ்வாறு பயன்படுத்திய பின் அதனை Log out செய்ய மறந்து விட்டால், அல்லது திடீர் என மின் துண்டிப்பு ஏற்பட்டு விட்டால் நமது facebook பக்கத்தை சிலர் தவறாக பயன்படுத்துவதற்கு வாய்ப்பாக அமைந்து விடும் ...

இந்த சந்தர்பத்தில் என்ன செய்யலாம் .......
1.Facebook  login பண்ணுங்க

2.Account Settings ------> Security பகுதிக்குபோங்க .

3.அங்க  Active Sessions என்பதற்குபக்கத்துல Editஇருக்கும் அதை கிளிக் பண்ணுங்க.

இப்போ நாம  இருந்தெல்லாம் நம்ம கணக்கை அச்செஸ் பண்ணினோம்ங்குற விபரம் எல்லாம் பட்டியலா காட்டும்.அதுல இப்போ நாம உபயோகப்படுத்திக்கிட்டு இருக்குறதை தவிர மத்ததை எல்லாம் 'End Activity'பட்டன் கிளிக் பண்ணி க்ளோஸ் பண்ணுங்க .

அவ்வளவுதான்....

1 comment:

  1. வணக்கம் நண்பரே தங்களின் பதிவுகள் மிகவும் அருமை தங்களின் பதிவுகள் மேலும் பல வாசகர்களிடம் சென்றடைய இந்த தளத்தில் தங்களின் பதிவுகளை இணையுங்கள்

    http://maatamil.com/

    நன்றி \
    மாதமிழ்

    ReplyDelete