பொழுது போக்குக்காக மட்டும் இல்ல...நான் பார்த்தது,கேட்டது,படித்தது,ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடனும் பகிர்ந்துகொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...

Thursday, 5 September 2013

மனிமெயில்

கூகுள் தன்னோட சேவையை அடுத்தகட்டத்துக்கு கொண்டுபோய் இருக்கு.அதுதான் ஜிமெயில் மூலம் பணம் அனுப்பும் சேவை.

முதல்ல நாம நம்மோட வங்கிக் கணக்கையோ அல்லது கிரெடிட் கார்டு எண்ணையோ இதில் பதிவு செய்யணும். அப்பறம் நமக்கு ஒரு conformation பதில் வரும். அதுக்கு அப்பறம் தான் இச்சேவையைப் நாம பயன்படுத்த முடியும். .

அடுத்து நாம் யாருக்கு பணம் அனுப்ப விரும்புறோமோ அவங்களுக்கு இ மெயில் கடிதம் எழுதி அதை பேப்பர் கிளிப் குறியுடனும், டாலர்($) குறியுடனும் இணைக்கணும். .எவ்வளவு பணம் அனுப்புறோம்னு குறிப்பிட்டு பின்பு send பட்டனை தட்டணும். .

அடுத்த நொடி நாம அனுப்பிய நபரின் வங்கிக் கணக்கிற்குப் பணம் சென்று விடும். .
சேவைக் கட்டணமாக 2.9% பிடிச்சுடுவாங்கலாம்...

No comments:

Post a Comment