பொழுது போக்குக்காக மட்டும் இல்ல...நான் பார்த்தது,கேட்டது,படித்தது,ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடனும் பகிர்ந்துகொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...

Tuesday, 21 January 2014

இனி youtube-யில் விருப்பப்பட்ட மொழிகளில் Subtitle


Youtube ன் புதிய வசதியாக நீங்கள் பார்க்கும் வீடியோவில் sub titles தமிழில் மட்டும் அல்லாமல் விருப்பப்பட்ட மொழிகளில் காணலாம்...

 ஆங்கில subtitles இருக்ககூடிய அனைத்து வீடியோ க்களிலும் நீங்கள் விருப்பப்பட்ட மொழிகளில் subtitle பெறலாம் .,

 விடியோ வின் கீழ் உள்ள Captions க்ளிக் செய்து பிறகு translate செய்து கொள்ளலாம். 

2 comments:

  1. பயனுள்ள வசதி!
    (ஆனா தமிழ் ட்ரான்ஸலேஷன படிக்க ரொம்ப தமாஸா இருக்கு,
    யூ-டியூப் வருங்காலத்துல இத இன்னும் மேம்படுத்தும்னு நினைக்கிறேன்.)

    ReplyDelete