பொழுது போக்குக்காக மட்டும் இல்ல...நான் பார்த்தது,கேட்டது,படித்தது,ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடனும் பகிர்ந்துகொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...

Friday, 23 May 2014

பேஸ்புக் மூலம் பண பரிவர்தனை


பல புதுமைகளையும் புது புது ஆப்ஷன்கள் வழங்கும் பேஸ்புக், சீக்கிரமே இன்னும் ஒரு புதிய ஆப்ஷன் வழங்கப்போகுது .

அதுதான் பேஸ்புக்கின் மூலம் பண பரிவர்தனை.அதாவது பேஸ்புக்கின் மூலம் பணபரிவர்தனைகளை மேற்கொள்ளலாம் என்பதே அந்த  புதிய ஆப்ஷன் .அதாவது நெட்பேங்கிங் மாதிரி.

இதன் மூலம் யாருக்கு வேணும்னாலும் சில நொடிகள்ல நாம பணம் அனுப்பலாம் அல்லது பெறலாம்.இதுக்கு பேஸ்புக்கில் அக்கவுன்ட் இருந்தா போதும் .

முதல்ல இந்த திட்டம் ஐரோப்பிய நாடுகளுக்கு வரப்போகுது .அதுக்குஅப்பறம் உலகின் அனைத்து நாடுகளுக்கும் வரும்னு சொல்றாங்க..No comments:

Post a Comment