பொழுது போக்குக்காக மட்டும் இல்ல...நான் பார்த்தது,கேட்டது,படித்தது,ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடனும் பகிர்ந்துகொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...

Wednesday, 20 August 2014

நாடுகளின் பழைய பெயர்களும் புதுப் பெயர்களும்

பழைய பெயர் - > புதுப்பெயர்டச்சு கயானா — சுரினாம்

அபிசீனியா —எத்தியோப்பியா

கோல்டு கோஸ்ட் — கானா

தென்மேற்கு ஆப்பிரிக்கா — நமீபியா

வட ரொடீஸியா — ஜாம்பியா

தென் ரொடீஸியா — ஜிம்பாப்வே

டாங்கனீகாம,சன்ஸிபார் — தான்சானியா

கோட்டே டிஐவோயர் — ஐவரி கோஸ்ட்

சாயிர் — காங்கோ

சோவியத்யூனியன் — ரஷ்யா

பர்மா — மியான்மர்கிழக்குபாகிஸ்தான் — பங்களாதேஷ்

சிலோன் — ஸ்ரீலங்கா

கம்பூச்சியா — கம்போடியா

பாரசீகம்,பெர்ஷியா — ஈரான்

மெஸமடோமியா — ஈராக்

சயாம் — தாய்லாந்து

பார்மோஸ — தைவான்

ஹாலந்து — நெதர்லாந்து

மலாவாய் — நியூசிலாந்து

மலகாஸி — மடகாஸ்கர்

டச் ஈஸ்ட் இண்டீஸ் — இந்தோனேசியா

சாண்ட்விச் தீவுகள் — ஹாவாய்

அப்பர்பெரு — பொலிவியா

பெக்குவானாலாந்து — போட்ஸ்வானா

No comments:

Post a Comment