பொழுது போக்குக்காக மட்டும் இல்ல...நான் பார்த்தது,கேட்டது,படித்தது,ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடனும் பகிர்ந்துகொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...

Tuesday, 16 September 2014

வெயிலின் நன்மை

நம்ம உடம்புக்கு கணிசமான அளவு வெயில் தேவை..ஏன்னா வெயில்ல இருக்கும் வைட்டமின் -டி உடம்புக்கு நல்லது.

இப்போ சமீபத்திய ஒரு ஆய்வுல ஒரு குறுகிய நேரம் வெயில்ல நின்னு குளிக்குறதால இதய ரத்தக்குழாய்களில் ஏற்படும் சிக்கல் கட்டுப்படுத்தப்படுதுனு கண்டுபிடிச்சுருக்காங்க.

வெயில்லையே வராம வெயிலே மேலப்படாம வாழ்றவங்களுக்கு இதய பாதிப்புகள் வருவதற்கு வாய்ப்பு அதிகம்னு சொல்றாங்க.

'ஜர்னல் ஆஃப் இன்வெஸ்டிகேடிவ் டெர்மாடோலஜி' என்ற பத்திரிக்கைல இந்த ஆராய்ச்சி முடிவுகள் வெளியிடப்பட்டுருக்காம் .No comments:

Post a Comment