tag:blogger.com,1999:blog-84924821629904222102024-03-28T00:11:48.309+05:30ஸ்ரீ வலைப்பக்கம்Srihttp://www.blogger.com/profile/10301250553054806949noreply@blogger.comBlogger748125tag:blogger.com,1999:blog-8492482162990422210.post-56182172168022525802024-02-23T01:43:00.001+05:302024-02-23T02:03:39.064+05:30I Love you -க்கு என்ன சொல்றதுன்னு தெரியாம முழிச்சி தருணம் நான் அமெரிக்கால பார்ட் டயம்ல லிஃப்ட் டிரைவர்-ஆ வேல செஞ்சேன் . அதான் நம்ம ஊருல ஊபர் டிரைவர் மாதிரி. இங்கயும் ஊபர் இருக்கு , ஆனா அது போலவே மத்த கம்பெனிகளும் இருக்கு.நான் லிஃப்ட் டிரைவர்-ஆ வேல செஞ்சப்போ நிறைய புது புது அனுபவங்கள் கிடைச்சது.அதுல ஒன்னு கொஞ்சம் பயம், காமெடி கலந்த ஒரு அனுபவம் அதைத்தான் இப்போ ஷேர் பண்ணப்போறேன்.ஒரு நாள் ஒரு லிஃப்ட் ரெக்குஸ்ட் accept பண்ணினேன். அது ஒரு மோட்டல் Srihttp://www.blogger.com/profile/10301250553054806949noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8492482162990422210.post-84687503489974817532023-09-05T19:49:00.007+05:302023-09-05T19:49:36.145+05:30எங்க இருந்தாலும் நாம அப்டியே இருந்தா எப்படி ? சமீபத்துல அமெரிக்கால இருக்குற ஒரு இந்து கோவிலுக்கு போயிருந்தோம். அந்த கோவில்ல குழந்தைகள் விளையாடுறதுக்கு சின்ன பழைய ஏரியா (பார்க் மாதிரின்னு வச்சுக்கோங்களேன் ) இருக்கு. அந்த கோவில் ரொம்ப சுத்தமா இருந்தது. கோவில் சுற்றுப்புறமும் சுத்தமாத்தான் இருந்தது.ஆனா அந்த குழந்தைகள் விளையாடுற பார்க்ல பேப்பர் கப்புகள், பிளாஸ்டிக் தட்டு, தண்ணி பாட்டில் இதுலாம் கிடந்தது.ஹிந்து கோவிலுக்குSrihttp://www.blogger.com/profile/10301250553054806949noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8492482162990422210.post-29148303043212932842023-07-31T02:46:00.002+05:302023-07-31T02:47:12.942+05:30 ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் தான் கொஞ்சநாளா சூப்பர் ஸ்டார் அப்படீங்குற பட்டத்தை பத்தி நிறைய பேச்சு போய்கிட்டே இருக்கு . ஆனா சந்தானம் சொல்ற மாதிரி , அந்த காலத்து கிழவி வாயும் இந்த யூடியூபும் ஒன்னு .யாரையாவது பத்தி பேசிக்கிட்டே தான் இருக்காங்க.அந்த காலத்துல பாவம் அந்த பாட்டிகளுக்கு பொழுது போக்கு இல்ல . ஊரு கதை பேசுறது மட்டும் தான் பொழுது போக்கா இருந்தது.இப்போதான் ஏக்கப்பட்ட பொழுதுபோக்கு விஷயம் இருக்கே .அதுலாம் Srihttp://www.blogger.com/profile/10301250553054806949noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8492482162990422210.post-71864495301562872202022-11-12T04:13:00.005+05:302022-11-12T04:59:41.572+05:30ஏதாவது ஒரு வேல செய்யணும். எல்லாருமே வாழ்க்கைல ஏதாவது ஒரு வேல செய்யணும். சும்மா அடுப்படில இருக்குறது மட்டுமே வேலையாகவோ இல்ல குழந்தைங்களை பாத்துக்குறது மட்டுமே அவங்களுக்காக எல்லாத்தையும் செய்யுறது வாழுறது மட்டுமே வாழ்க்கையா இருக்க கூடாது. எல்லா பெண்களுக்குமே கல்யாணத்துக்கு அப்பறம் குழந்தைங்கள்னு வரும்போது கண்டிப்பா தன்னுடைய கரியர்-ல இருந்து ஒரு பிரேக் விழும். அது பெண்களா பிறந்த Srihttp://www.blogger.com/profile/10301250553054806949noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8492482162990422210.post-42761713481937787862022-10-20T22:48:00.006+05:302022-10-20T22:48:41.488+05:30ரசிகன் ரசிகன்னு சொல்றாங்க நிஜமாவே மதிக்குறாங்களா ? ரொம்ப நாளா ஒரு விஷயம் மனசுல ஓடிக்கிட்டே இருந்தது. நமக்கு பிடிச்ச ஹீரோ ஹீரோயின் திரையில வரும்போது நாம கொண்டாடுறோம். நமக்கு ஒரு நடிகரையோ நடிகையையோ பிடிக்கிறது தப்பில்ல.ஆனா எதுக்காக இந்த பால் அபிஷேகம் பழ அபிஷேகம் பண்ணனும்?எதுக்காக 10 அடில கட்டவுட் வைக்கணும்? நிஜமான ஒரு விஷயத்தை நாம கவனிக்கிறோமா? இப்படி அபிஷேகம் கட்டவுட்,முதல் நாள் முதல் ஷோ டிக்கெட் 1000 ரூபாயா இருந்தாலும் போய் Srihttp://www.blogger.com/profile/10301250553054806949noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8492482162990422210.post-23587628306370118442022-10-17T23:10:00.004+05:302022-10-17T23:20:51.262+05:30 மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு வணக்கம், நான் படித்து வளர்ந்தது அனைத்தும் நமது நாட்டில்.தமிழ் நாட்டில். எனது சொந்த ஊர் விருத்தாச்சலம் . நான் படித்தது தமிழ் நாட்டு மாநிலத்தில் உள்ள பல பள்ளிகளில் கல்லூரிகளில்.அரசு பள்ளியிலும் படித்தேன் தனியார் பள்ளியிலும் Srihttp://www.blogger.com/profile/10301250553054806949noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8492482162990422210.post-87792895161004976902022-06-16T00:51:00.001+05:302022-06-16T00:51:11.861+05:30Know your body நம் மனித உடல் அற்புதமானது, விந்தையானது . பல ஆச்சர்யங்களை உள்ளடக்கியது. இந்த அற்புதமான மனித உடலை பத்தி தெரிஞ்ச சில விஷயங்கள் தெரியாத பலவிஷயங்கள் 'Know your body' -ங்குற இந்த செக்மெண்ட்ல பாக்க போறோம் . அதனுடைய முதல் வீடியோ இங்கே .கண்டிப்பா பாருங்க நாமம் உடலை பத்தி பல சுவாரஸ்யங்களை தெரிஞ்சுப்பீங்க.Srihttp://www.blogger.com/profile/10301250553054806949noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8492482162990422210.post-36122603351752868412022-06-16T00:46:00.002+05:302022-06-16T00:46:09.937+05:30படி படி படி ஸ்கூல் படிக்கும்போது இந்த 10th மட்டும் நல்லா படிச்சுட்டு அப்பறம் 11th பிரிய இருக்கலாம்னு சொன்னாங்க.ஆனா 11th -லேயே 12th portion சொல்லித்தர ஆரம்பிச்சு படி படி -னு டார்ச்சர் பண்ணினாங்க.12th வந்ததும் இந்த ஒரு வருஷம் மட்டும் கஷ்டப்பட்டு படி அப்பறம் வாழ்க்கை முழுசும் சந்தோஷமா இருக்கலாம்னு சொன்னாங்க.12th முடிச்சதும் MBBS ,BE ,BSC, BCOM ,BCA -னு எந்த டிகிரி எடுத்தாலும் படி படி படி பாஸ் ஆகணும் படி Srihttp://www.blogger.com/profile/10301250553054806949noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8492482162990422210.post-55257933329483678652022-05-12T22:41:00.001+05:302022-05-12T22:41:18.368+05:30 நம்ம ஊருல போலீஸ் அதிகாரீங்க ஏன் பொது மக்களை ஒரு மரியாதையோட பேசமாட்றாங்க அழைக்க மாட்றாங்க? நம்ம ஊருல போலீஸ் அதிகாரீங்க ஏன் பொது மக்களை ஒரு மரியாதையோட பேசமாட்றாங்க அழைக்க மாட்றாங்க? இது பொதுவா நாம எல்ல இடத்துலையுமே பாக்கலாம். ஒரு டிராபிக் -ல நின்னாக்கூட ஒரு மனுஷனை நகர சொல்லனும்னா அந்த மனுஷனுக்கு எவ்வளவு வயசா இருந்தாலும் யோவ் தள்ளி நில்லு அப்படீன்னு ஒருமைல தான் சொல்றாங்க. ஏன் இப்படி ஒரு பழக்கம் வந்தது? நம்ம அப்பா மேல நமக்கு மரியாதை இருக்கும். நம்ம அண்ணன் தம்பி Srihttp://www.blogger.com/profile/10301250553054806949noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8492482162990422210.post-35650068942412405502022-04-23T14:55:00.002+05:302022-04-23T14:55:11.709+05:30டைரக்டர்-களுக்கு ஒரு சேதி ஏன்பா டைரக்டர்களா , மாஸ் ஹீரோக்களை வச்சு படம் எடுத்தா தான் நீங்க பெரிய டைரக்டர்-னு உங்களுக்கு நீங்களே ஏங்க ஒரு வட்டத்தை போட்டுக்கிறீங்க? டைரக்டர்-களுக்கும் கதைகளுக்கும் தான் நடிகர்கள் நடிக்கனும். நடிகர்களுக்காக கதைகளை உருவாக்காதீங்க.கதைகளுக்காக நடிகர்களை நடிக்கவையுங்க.எப்பவுமே கதைதான் ஹீரோ-வா இருக்கனும். சில டைரக்டர் -கள் இருக்காங்க இன்னும் கதைக்காகத்தான் Srihttp://www.blogger.com/profile/10301250553054806949noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8492482162990422210.post-83320034772915050042022-03-30T22:25:00.010+05:302022-04-01T01:06:16.505+05:30தப்புதான்!! ஆனா தப்பில்ல!!! ஆனா தப்பு !!!! ரஷ்யா உக்ரைன் பிரச்சனையை ஓரங்கட்டிவிட்டுட்டு, டாப் 1-ல சமீபத்தில கேள்விப்படுற,படிக்குற,பாக்குற ,விவாதிக்குற விஷயம் Will Smith , Chirs Rock -ஐ ஆஸ்கர் மேடையில் அறைஞ்சதுதான் .வில் ஸ்மித் -ன் மனைவி ஜடா ஸ்மித் , அலோபீசியா அப்படினுங்குற ஒரு விஷயத்துனால பாதிக்கப்பட்டு முடிகளை இழந்துருக்காங்க. அதாவது இந்த அலோபீசியா எதனால ஏற்படுத்து அப்படீனா , உடல்ல நோய் எதிர்ப்பு சத்தி குறைஞ்சு அது முடிகள் Srihttp://www.blogger.com/profile/10301250553054806949noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8492482162990422210.post-18730230644432110752022-03-30T21:21:00.006+05:302022-03-30T21:23:14.648+05:30Red pumbkin : Tamil vlog - Human Body Part 1என்னுடைய youtube சேனல்-ல human body பற்றிய ஒரு புது செக்மென்ட் ஆரம்பிச்சுருக்கேன். மனித உடல் எவ்வளவு அற்புதமான விஷயம் தெரியுமா? நம்ம உடம்புல இருக்குற ஒரு ஒரு பகுதியும் ஒரு ஒரு உறுப்பும் ஏதோ ஒரு வேலையை செஞ்சுகிட்டு தான் இருக்கு. இது இருக்குறது வேஸ்ட் இது இருக்குறதனால எந்த பயனும் இல்ல இப்படி நாம எதையுமே சொல்ல முடியாது .நம்ம உடம்பின் ஒரு ஒரு பகுதிகளோடு வேலையையும் பயன்களையும் Srihttp://www.blogger.com/profile/10301250553054806949noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8492482162990422210.post-28955722226499354882022-02-12T03:25:00.005+05:302022-02-12T03:27:27.907+05:30Home maker-job easy இல்லைங்க நமக்கு ஒரு dream job -னு இருக்கும் அப்படி ஒரு job -க்கு போகணும்னு நினச்சா அதுலாம் நம்ம குடும்பத்துக்கு சரிப்பட்டு வராதுனு சொல்லி அவங்க இஷ்டப்படி வேலைக்கு போக வைக்குறாங்க.
சரி செய்ற வேலைய interest-ஆ வேலை செஞ்சா , சீக்கிரம் கல்யாணம் பண்ணு வயசாகுதுனு சொல்றாங்க. கல்யாணம் பண்ணினா சீக்கிரம் கொழந்தைய பெத்துக்கோங்க வயசாகுதுனு சொல்றாங்க கொழந்தைய பெத்ததுக்கு Srihttp://www.blogger.com/profile/10301250553054806949noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8492482162990422210.post-28985142925691971332022-01-07T18:36:00.011+05:302022-01-07T18:36:51.127+05:30விருத்தகிரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் அன்பான அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம், நம்ம ஊர் விருதாச்சலத்துல இருக்குற பெரிய கோவில் என்று அழைக்கப்படுற 'விருத்தகிரீஸ்வரர்' ஆலயத்துடைய கும்பாபிஷேகம் வருகிற பிப்ரவரி மாசம் 6-ஆம் தேதி நடக்கவிருக்கு. இதுக்காக கோவிலை சுத்தப்படுத்திகிட்டு இருக்காங்க.கோவிலை பாக்கவே அவ்வளவு அழகா இருக்கு. எல்லா கோபுரங்களுக்கும் புதுசா பெயிண்ட் Srihttp://www.blogger.com/profile/10301250553054806949noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8492482162990422210.post-91343225443689559942021-12-10T09:44:00.012+05:302021-12-13T12:38:08.239+05:30 அன்புள்ள திரு ரஜினிகாந்த் அவர்களுக்கு ஒரு ரசிகையின் கடிதம் அன்புள்ள திரு ரஜினிகாந்த் அவர்களுக்கு ஒரு ரசிகையின் கடிதம்
எனக்கு விபரம் தெரிஞ்சதுல இருந்து இன்னைக்கு வரைக்கும் நான் உங்களுடைய ரசிகை தான். அன்புள்ள ரஜினிகாந்த் படம் பார்த்தப்போ நானும் ரஜினி uncle எங்க இருக்கீங்க ?-னு உங்களை ஒரு uncle -ஆ நினச்சு சந்தோஷப்பட்ருக்கேன். முத்து படத்தை பார்த்தப்போ அறியா வயசுல உங்கள மேல ஒரு க்ரஷ் இருந்ததுன்னு கூட சொல்லலாம். கபாலி படத்தை பார்த்தப்போ Srihttp://www.blogger.com/profile/10301250553054806949noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8492482162990422210.post-44311562865519348372021-10-19T22:51:00.016+05:302021-10-19T22:56:54.815+05:30 மதுரை மீனாட்சி அம்மன் - என் அனுபவம் 2015 -ல கொடைக்கானல் போனோம் . on the way மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு போகலாம்னு முடிவு பண்ணினோம்.ரொம்ப அழகான கோயில் அற்புதமான சிற்பங்கள் மண்டபங்கள் பார்க்க முடிஞ்சது . அங்க ஒரு tour guide இருந்தாரு அவருடைய உதவியோடு கோவிலை சுத்தி பாத்துகிட்டு இருந்தோம்.கோயில ஒரு மரம் இருந்தது (பெயர் மறந்துட்டேன் மன்னிக்கணும்). எங்க tour guide அந்த மரத்தைப்பத்தியும் சொல்லிக்கிட்டே வந்தாரு. மத்த Srihttp://www.blogger.com/profile/10301250553054806949noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8492482162990422210.post-63373177007283374312021-10-14T07:09:00.005+05:302021-10-14T07:12:26.928+05:30மாற்றத்தை விதைப்போம். சமீபத்துல என் கணவருடைய பாட்டி கீழவிழுந்து , அவங்களுக்கு கை முறிவு,இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டுடுச்சு . இந்தியாவுல பகல்னா அமெரிக்காவுல தான் நைட் ஆச்சே. நடுராத்திரி போன் கால் வந்தது . அவங்கள முதல்ல எங்க சொந்த ஊரான விருதாச்சலத்துல இருந்து சென்னைக்கு கூப்பிட்டு வந்தாங்க . அவங்க சென்னை வந்து சேருறதுக்குள்ள ,என் கணவர் எந்த ஹாஸ்பிடல்-ல சேர்க்க முடியும் எவ்வளவு செலவு ஆகும்னு Srihttp://www.blogger.com/profile/10301250553054806949noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8492482162990422210.post-86923315269268116132021-09-29T02:13:00.010+05:302021-09-29T02:25:53.380+05:30புதிய பயணம் சின்ன வயசுல இருந்தே மீடியா-side மேல எப்பவுமே எனக்கு ஒரு ஆர்வம் இருக்கும் அதுவும் நியூஸ் ரீடிங் ,டப்பிங் அதுமேலலாம் எப்பவுமே ஒரு தனி ஆர்வம் தான் எனக்கு.
அந்த ஆர்வம் தான் என்ன Blog எழுத வச்சது (https://srivalaipakkam.com). Technology வளர வளர அந்த ஆர்வம் Youtube Channel(https://youtube.com/redpumkin)-ஆ வளர்ந்தது.
அடுத்த என் ஆர்வத்துக்கு வேல குடுக்குற விதமா என் நண்பி வாருணி விஜய் ,பிரவீணா Srihttp://www.blogger.com/profile/10301250553054806949noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8492482162990422210.post-23740803884818081402021-09-28T03:48:00.003+05:302021-10-14T07:12:47.810+05:30எல்லோருக்குமே இப்படி ஒரு Refreshment தேவை சமீபத்தில மினசோடா போயிருந்தோம். போகும்போதே என்னோட தோழி சுஹாசினி பாண்டியன் கரெக்ட்-ஆ மெசேஜ் பண்ணின்னா .ஊர்ப்பக்கம் வந்த கண்டிப்பா வா-னு. கூப்பிடலைனாலே அங்க போயி நிப்போம்.கூப்பிட்ட போகாம இருப்போமா. மினசோடா போய் இறங்கிய அடுத்த நாள் அவ வீட்டுக்குத்தான் போனோம். அழகான அமைதியான வீடு அறிவான ரெண்டு பிள்ளைங்கள்னு செட்டில் ஆகி இருந்த அவளை பாக்க ரொம்பவே சந்தோஷமா இருந்தது. பலலலலலல (Srihttp://www.blogger.com/profile/10301250553054806949noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8492482162990422210.post-86985657824350825402021-06-18T07:39:00.005+05:302021-06-18T08:21:44.719+05:30குக் வித் கோமாளி - ஒரு ரசிகையின் பார்வையில் இந்த நிகழ்ச்சியை பாக்க சொல்லி என்னை வற்புறுத்தியது என்னோட அண்ணி கார்த்திகா தான்.ரொம்ப நல்லா இருக்கு stress relief ஆ இருக்கு கண்டிப்பா பாருங்க உங்களுக்கு பிடிக்கும்னு என்கிட்ட பலதடவை சொன்னாங்க.ஆனா நான்தான் கேக்கல.ஐயோ இரிட்டேட்ஆ இருக்க போகுது.எனக்கு வேண்டாம் நீங்க பாருங்க இது மாதிரியே சொல்லி மழுப்பிகிட்டு இருந்தேன்.இன்ஸ்டாக்ராம்ல பாத்தா எங்க பாரு இந்த நிகழ்ச்சியோட&Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8492482162990422210.post-68253762125362270642021-01-18T22:48:00.001+05:302021-01-18T22:48:12.958+05:30மணிமுத்தாறு நதியில் வெள்ளப்பெருக்கு எங்கள் ஊர் விருதாச்சலத்தின் மணிமுத்தாறு நதியில் வெள்ளப்பெருக்கு . இதுலாம் இப்போ அறிய நிகழ்வு ஆகிடுச்சு .Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8492482162990422210.post-68082002629681861402020-07-02T04:59:00.001+05:302020-07-02T05:00:08.918+05:30Kids car safety seat அவ்வளவு முக்கியமா?
அமெரிக்கால பொறந்த குழந்தையில் இருந்து அந்த குழந்தையின் ஒரு குறிப்பிட்ட உயரம் ,வயசு வரவரைக்கும் கண்டிப்பா குழந்தைங்களுக்கான கார் சீட் கண்டிப்பா உபயோகிக்கணும்.
அதுதான் இந்த சட்டம். நம்ம நாட்டுல ஒரு சின்ன கார்ல எத்தனைபேர் அடைச்சு உக்கார /உக்காரவைக்க முடியுமோ அத்தனைப்பேரை உக்காரவச்சுருப்போம். ஆனா அந்த கதை எல்லாம் இங்க நடக்காது.
மாடியில உக்கரவச்சு குழந்தைகளை கூப்பிட்டுப் போகவே முடியாது. Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8492482162990422210.post-91665666267418581942020-07-02T04:52:00.000+05:302020-07-02T05:00:03.367+05:30இந்த படங்கள் நீங்க பாத்துட்டீங்களா?
Movie Segment -லஇந்த வீடியோல இரண்டு படங்கள் பத்தி பாக்க போறோம் . முதல் படம் ஒரு இங்கிலீஷ் படம். இரண்டாவது படம் தமிழ் படம் .
இந்த ரெண்டு படமுமே டெரரான படங்கள் தான்.இந்த இரண்டு படங்களுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு அது என்னனு தெரிஞ்சுக்க இந்த விடியோவை நீங்க பாருங்க.
Subscribe :
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8492482162990422210.post-21498852436328315872020-06-21T04:09:00.000+05:302020-06-21T04:09:01.507+05:30எங்கள் வீட்டுக் குட்டி தோட்டம்
வெயில் காலம் ஆரம்பிச்சாச்சு இங்க . இந்த வெயில் காலத்துல முதல் தடவையா சில காய்கறி கீரை செடிகள் வளத்துப்பாக்கலாம்னு விதைகளை போட்ருக்கேன் . நல்லா வளந்துக்கிட்டு இருக்கு .
அந்த விடியோவை தான் இன்னைக்கு நீங்க பாக்க போறீங்க.
Subscribe :
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8492482162990422210.post-74304746516433608822020-06-16T06:40:00.003+05:302020-06-16T06:40:53.777+05:30ஒரு நிஜ Iron Man-ன் கதை | Elon Musk : The Real Iron Man
Elon Musk :
நீங்க Iron Man படம் பாத்திருந்தீங்கனா உங்களுக்கு தெரியும் என்ன ஒரு செமையான கேரக்டர் அதுனு.
நான் Iron Man-யுடைய ரொம்ப பெரிய ரசிகை . ஆனா அந்த கேரக்டரே இவரை பாத்துதான் உருவாக்கினாங்கனு சொன்னா நம்ப ஆச்சர்யமாதான் இருக்கும்.ஆனா இவருடைய வாழ்க்கை பத்தி தெரிஞ்சுக்கிட்டோம்னா , இவருடைய திறமை அறிவு மற்றும் அவருடைய போராட்டம் இவருடைய தீராத ஆசை , அதை இன்னைக்கும் இவர் Unknownnoreply@blogger.com0