பொழுது போக்குக்காக மட்டும் இல்ல...நான் பார்த்தது,கேட்டது,படித்தது,ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடனும் பகிர்ந்துகொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...

இதுலாம் கூட தெரியும் எனக்கு

எனது பொழுதுபோக்குகள்
 • சங்கீதம் - கர்நாடக  சங்கீதம் ஒன்றரை வருஷம் கத்துகிட்டேன் (சாமி சத்தியம்.நம்புங்க...அனந்த் வைத்தியநாதன் சார் கிட்ட வாய்ஸ் டிரைனிங் எடுக்கணும்னு விஜய் டிவி சூப்பர் சிங்கர் பாக்குறதுல இருந்து ஆசைங்க)
  (நம்பலைனா நா பாடின இந்த கரோகி -ஐ கேட்டு பாருங்களேன்.கண்டிப்பா சுமாரா இருக்கும்ங்க )
 • நடனம் - முறையா கத்துக்கல இருந்தாலும் சுமாரா தெரியும். ( 'உங்களில் யார் அடுத்த பிரபு தேவா'நிகழ்ச்சில கூட கலந்துக்கலாம்னு இருந்தேன்.என்னால பலபேரோட லட்சியம் வீணாக கூடாதுன்னு விட்டுகுடுதுட்டேன்
 • ஜோக்ஸ் சேகரிப்பது (இதுவரை 2000-திற்கும் அதிகமான ஜோக்ஸ் சேகரிச்சு வச்சுருக்கேன்),
 • ட்ராயிங் (Drawing )
  Jewellery Making
  Craft Works  No comments:

  Post a Comment